
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்துக்கு வருகை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்காக அவர் நீதிமன்றத்தில்...
🇮🇱 இஸ்ரேல் தேர்தலில் அதிரடி திருப்பம்: 18 இடங்களைக் கைப்பற்றி ‘கிங் மேக்கராக’ மாறும்...
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு பெரும் அரசியல் முட்டுக்கட்டை (Political Standoff) உருவாகியுள்ளது.
தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின்...
கிராண்ட்பாஸில் வீட்டின் மேல் மாடியில் இருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு
கொழும்பு - கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்,...
நெதன்யாகு (Netanyahu) ஆட்சியை இழப்பார்….
நடைபெற்று முடிந்த இஸ்ரேலியத் தேர்தலில் நெதன்யாகு (Netanyahu) ஆட்சியை இழப்பார் என்றும், அவருக்குப் பதிலாக காடி ஐசன்காட் (Gadi Eisenkot) நாட்டின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்றும் இஸ்ரேலின் முன்னாள் நீதி அமைச்சர்...
அர்னாப் ’ அதி தீவிர புயல் ஆந்திரப் பிரதேச கரையை கடக்கிறது: இலங்கையில் நிலவிய...
மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ‘அர்னாப்’ அதி தீவிர புயல், தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகின்றது.
இதன் காரணமாக, இலங்கை வானிலையில் குறித்த புயல்...
இலங்கை மாணவர்களுக்கு கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!
தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கொரிய குடியரசின் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகத்தை மேற்கொள்வதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சின்...






