முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


