
சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.
இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு
ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
நாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையிலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவு தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தைத் தரவுகளின்படி, கடந்த...
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு திறன் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து வணிக வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம் முழுமையான...
முக்கோண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானுக்கு 326 வெற்றியிலக்கு
முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (31) மோதி வருகின்றன.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...
முக்கோண தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று (31) நடைபெறுகிறது.
இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும்...
பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என...
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்த அறிக்கை வௌியானது
.
நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பிலான பூர்வாங்க விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம், (National System Operator) பொதுப் பயன்பாடுகள்...






