லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு

நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு திறன் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

அனைத்து வணிக வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம் முழுமையான எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என அதன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்புகள் பணிப்பாளர் ஜனக்க பத்திரண தெரிவித்தார்.

 

 

 

சாதாரணமாக ஒரு மாதத்திற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவும், போட்டியாளரான நிறுவனத்திற்கு 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுமாக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் தேவைப்படுவதாகவும், தற்போதைய எரிவாயு தேவையைக் கருத்திற்கொண்டு நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் ஜியோ காஸ் (Geo Gas) நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சீரற்ற காலநிலையினால் 21,356 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை மற்றும் 'அர்னாப்' புயல் காரணமாக இதுவரையில் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.       கடந்த...

இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம்

குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித்...