editor

883 Articles written
உள்நாடு

சாமரவுக்கும், அவரது பிரத்தியேக செயலாளருக்கும் மீண்டும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சுமதிபால லியனாராச்சி ஆகியோரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை...

தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.   இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.     இந்த...

ரஷ்யாவில் கைதான குற்றவாளியான அமில சம்பத் நாட்டுக்கு

ரஷ்யாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'ரொட்டும்ப அமில' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அமில சம்பத், நாட்டிற்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளார்

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...
உள்நாடு
editor

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.   இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.   கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம்...
editor

டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாறும் சிறுவர் துஷ்பிரயோகம்!

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.   உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே, அதன் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க இதனைத்...
editor

SDIG ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஆணைக்குழு...
editor

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 13 முக்கிய மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அரசுக்கு 5.7 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.   கொழும்பில் இன்று...
editor

கொழும்பு வுல்பெண்டால் மகளிர் பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊடக விழிப்புணர்வு நிகழ்வு!

‘ஜொயின் அஸ் வேர்ல்ட் வைட்’ (Join Us Worldwide) அமைப்பின் ஏற்பாட்டில், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு வுல்பெண்டால் மகளிர் உயர் பாடசாலையில் (Wolfendhal Girls' High School) சிறுவர் தினக்...
editor

கோட்டாபயவின் ரிட் மனு நீதிமன்றால் நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு...