முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

 

கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 

இதற்கமைய, முன்னாள் அமைச்சர் இன்று (02) காலை இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சலேவின் வைத்தியக் குழுவைச் சேர்ந்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர்...

பேராதனை சென்றடைந்த பொடி மெனிகே ரயில்

மலையக ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (02) கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை ஆரம்பிக்கப்பட்டன.   டித்வா (Ditwa) சூறாவளிக்குப்...