editor

879 Articles written
உள்நாடு

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...
உள்நாடு
editor

வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு...
editor

சினோபெக் நிறுவனமும் ஒக்டென் 95 விலையை உயர்த்தியது

சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.     இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495...
editor

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

நேற்று(25) நள்ளிரவு முதல் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக IOC நிறுவனம் அறிவிப்பு.      
editor

வாகனங்களுக்கான வீதித் தகுதி, பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பில் விளக்கம்

வாகனங்களுக்கான வீதித் தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களும் பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.   இந்தச் சான்றிதழை அறிமுகப்படுத்தும் போது, குறிப்பாகப் பயணிகள் போக்குவரத்து மற்றும்...
editor

சவுதி தலைநகரில் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் பல வெடிப்புகள் சம்பவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அங்கு குறைந்தது மூன்று வெடிப்புகளாவது இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே, ரியாத் நகர மக்களுக்கு ஏற்படக்கூடிய...
editor

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு தொடர்ந்தும் திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் பெய்துவரும் மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்புப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.   குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (23) பெய்த...