
பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...
மலையக மக்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் உண்மையான மற்றும் நிலையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, மக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மக்கள் வரவு செலவுத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர்...
ஈரானிய வான்வழித் தாக்குதல்களை இடைமறித்ததாக பஹ்ரைன் இராணுவம் அறிவிப்பு
ஈரானிய வான்வழித் தாக்குதல்களைத் தாங்கள் இடைமறித்து, தெஹ்ரான் தனது இலக்கை அடைவதைத் தடுத்ததாக பஹ்ரைன் இராணுவம் கூறுகிறது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பஹ்ரைன் பாதுகாப்புப் படை, நாட்டின் வான் பாதுகாப்பு பிரிவுகள்...
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
பஹ்ரைன் மீது இன்று(17) ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல்...
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து
கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டடமொன்றிலேயே இன்று (17) அதிகாலை 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் பரவிய தீயை...
கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை!
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரைப்...
முட்டை விலை அதிகரிப்பு
பண்டிகைக் கால நெருக்கக்கம் மற்றும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக சந்தையில் முட்டையின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 ரூபாவுக்கும் 45 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக...






