editor

879 Articles written
உள்நாடு

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...
உள்நாடு
editor

கம்பஹா பொலிஸ் துப்பாக்கிச் சூடு: அம்பலமான போதைப்பொருள் விவகாரம்!

கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின்...
editor

பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால், பல ரயில்...
editor

இன்று மாலை வெளுத்து வாங்கப்போகும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) மாலையில் இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உகந்த வளிமண்டல நிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்...
editor

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று கொழும்பு...
editor

ஜனாதிபதி பங்கேற்கும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி இன்று!

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.   'எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு நன்மை' என்ற தொனிப்பொருளில் நாடு...
editor

களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு!

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (11) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.   உயிரிழந்தவரின் அடையாளம்...