editor

879 Articles written
உள்நாடு

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...
விளையாட்டு
editor

இலங்கை – பாகிஸ்தான் 3 வது டி-20 இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (13) இடம்பெறவுள்ளது.   இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, மாலை 6.30 மணிக்கு ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.   மூன்று போட்டிகளைக் கொண்ட...
editor

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இன்று (13) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை...
editor

ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை

முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.   இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில்...
editor

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்று (13), தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்த பிரதேசம் உருவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டையும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும்...
editor

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.   சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...
editor

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00...