நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

 

சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை

முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்று (13), தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்த பிரதேசம் உருவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   இத்தொகுதியின் தாக்கம் காரணமாக,...