editor

878 Articles written
உள்நாடு

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...
உள்நாடு
editor

கடுகன்னாவ – கனேதென்னவிற்கும் இடையிலான வீதி நாளை காலை 6.00 மணி வரை மூடல்

கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்தமையினால், அவ்வீதியை நாளை (11) காலை 6.00 மணி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.       இதன் காரணமாக அவ்வீதியிலான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தி...
editor

நிஷாந்த ரணதுங்க கைது!

​தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
editor

காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து எதிர்வுகூறல் – இலங்கைக்கு என்ன பாதிப்பு?

தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் அதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் தாக்கம் எதிர்வரும் 15, 16 மற்றும்...
editor

ரம்பேவ பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
editor

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (10)...
editor

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு – சில பகுதிகளில் சிறு வௌ்ளம்

நிலவும் மழை உடனான வானிலை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.     களு, நில்வளா, கிங், வலவ மற்றும் குடா கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும், அத்தனகலு...