
கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...
முக்கோண தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இலங்கை – பாகிஸ்தான் மோதல்!
முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று (31) நடைபெறுகிறது.
இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும்...
பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என...
நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்த அறிக்கை வௌியானது
.
நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பிலான பூர்வாங்க விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம், (National System Operator) பொதுப் பயன்பாடுகள்...
அஸ்வெசும தகுதி பெறாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய அவகாசம்
அஸ்வசும' நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு...
ரகித, சரித்திற்கு பிணை வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல்
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க...
சில மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (30) மு.ப. 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்...






