editor

878 Articles written
உள்நாடு

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...
உள்நாடு
editor

ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.   இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன்...
editor

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழுவுக்கும் இலங்கை...
editor

அமெரிக்காவில் ‘சுப்பர் இன்டலிஜென்ஸ்’ விசேட பணிக்குழு அமைத்தார் ட்ரம்ப்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதி செய்யவும், அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் 'சுப்பர் இன்டலிஜென்ஸ் போர்ஸ்' (Super Intelligence Force) என்ற புதிய விசேட பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...
editor

ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.   நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை...
editor

உலகக் குடியிருப்பு தினம் இன்று – நாடு முழுவதும் 5,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன!

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே இம்முறை உலகக் குடியிருப்பு தினத்தின் பிரதான கருபொருளாகும்.   உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும்...
editor

பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது.       ரயில் பாதையில் மண் சரிவு மற்றும்...