editor

271 Articles written
உள்நாடு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்,...

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்

வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர்...

நேபாள வெள்ளம்: இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்

நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.   நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச்...

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை...
உள்நாடு
editor

Breaking பொரளை மகசின் சிறையில் பதற்றம்..

பொரளை மகசின் சிறையில் பதற்றம்..படைகள் உஷார் நிலையில்…
editor

ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை

ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தற்போதைய விலையிலேயே விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனமும்...
editor

Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நவீன...

Qatar Charity யின் 83 மில்லியன் செலவில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன விஞ்ஞான ஆய்வகக் கட்டிடம் திறப்பு . மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் கொழும்பிலுள்ள கட்டார்...
editor

நீர்கொழும்பு சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (06)...
editor

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடையில் 07 மணித்தியால நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இன்று (06) இரவு 10.00 மணி முதல் நாளை (07) அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியாலங்களுக்கு வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் நீர் விநியோகம்...
editor

ருமேஷ் தரங்க சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

Breaking: இலங்கையின் ருமேஷ் தரங்க ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்.