
நாட்டில் அதிகரித்த காற்று மாசு
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
மஹிந்த ராஜபக்ஷ அரங்கு கதிரை மோசடி- முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது
பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்குக்காக கதிரைகளை கொள்வனவு செய்த போது அரசுக்கு 79 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அலுவல்கள்...
முரசு புயல் தொடர்பில் மீனவர்களுக்கான விசேட எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய வளிமண்டலவியல் அறிவித்தலின்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பகுதியில் தற்போது முரசு புயல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் மிக பலத்த காற்று...
தப்பியோட முயன்று துப்பாக்கிச் சூட்டில் பலியான விளக்கமறியல் கைதி – மேலும் பல தகவல்கள்...
கண்டி, பல்லேகலை தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் விளக்கமறியல் கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (1) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்,...
ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம் – காரணம் வௌியானது
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் திடீரென புகைப்படர்ந்தமையினால் நேற்றிரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை...
தீவிரப் புயலாக மாறியது ‘முரசு’: வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'முரசு' புயல், தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று காலை 5.30 நிலவரப்படி, இந்த புயல் தொகுதி...
பாடசாலை சேவை போக்குவரத்து கட்டணம் தொடர்பில் தீர்மானம்
டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ...






