சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் இன்று (15) வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.
இன்று (15ம் திகதி) நல்லூர், பரந்தன், சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் 12:10...
யாழ். பருத்தித்துறை பகுதியில் உள்ள பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு எழுமாற்றாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு ஊசிகள்...
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மதுபோதையில் செலுத்திய வாகனம் முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவர், மீகொட- ஆட்டிகல வீதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் காரில் பயணித்த ஒன்றரை வயது...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின்...
ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பிரான்ஸ் மிர்சா ஆசிப் ஜரால், பிரான்சின் மின்ஹாஜ்-உல்-குரானில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
குறித்த நிகழ்வில் பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் சமூகம் மற்றும் பிரான்சில் உள்ள பாகிஸ்தான்...