News Desk

5839 POSTS

Exclusive articles:

ஆப்கானிஸ்தானில் போர் முடிவு

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி  அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறினார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரருக்கு பிணை

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளது.

பதிவுத் திருமணம் செய்துகொள்ள அனுமதி

திருமணத் தம்பதிகள், பெற்றோர், இரண்டு சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் மட்டுமே பதிவுத் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு.

கொரோனா தொற்றினால் மேலும் 161 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 161 பேர் உயிரிழப்பு. நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6.096 ஆக உயர்வு.

ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இன்று காலை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது. ஆனால் தற்போது...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...