Date:

காலி மாவட்டம் போபே – போத்தல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

காலி மாவட்டம் போபே – போத்தல பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

 

போபே – போத்தல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 16,828 வாக்குகள் -11 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,297 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 4,444 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 2,511 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சுயாதீன குழு – 1 (IND1) – 2,217 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை...

கொழும்பு மாநகர சபையில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் – ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி...

எதிர்க்கட்சிகளுடன் NPP கைகோர்க்காது -டில்வின் சில்வா

அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கைகோர்த்து சபைகளை...

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373