Date:

காலி மாவட்டம் போபே – போத்தல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

காலி மாவட்டம் போபே – போத்தல பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

 

போபே – போத்தல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 16,828 வாக்குகள் -11 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7,297 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 4,444 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 2,511 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சுயாதீன குழு – 1 (IND1) – 2,217 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போர் நிறுத்த அறிவிப்பு!…. வாய் திறந்த துருக்கி!

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் மதிப்பளிக்க வேண்டும் என...

பொரளையில் துப்பாக்கி சூடு

பொரளையில் துப்பாக்கிச் சூடு பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24)...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

  தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு...

கத்தார் அமீர்க்கு ஈரான் ஜனாதிபதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கு ஈரான்...