பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பு, பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு

ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில்...

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும்,...