பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு

ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும்,...

அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து...