நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் காணாமல் போன 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 142 இந்தியர்கள், 54 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 33 ஆஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள், 24 கனடியர்கள் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த எட்டுப் பேர் அடங்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இருப்பதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ரஷ்ய எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம் – உக்ரைனிடம் ட்ரம்ப்

ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

ஜாவா கடலில் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை மீட்புக் குழுவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.       அதன்படி, மீட்புக்...