பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

பணம் தூய்தாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பு, பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் மீது மோதிய பறவை

இன்று (11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட ஏ330 (A330) ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று...

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

மாளிகாவத்தை பகுதியில் போதை மாத்திரைகள், கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் பணியகத்திற்கு கிடைத்த...