கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..

கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..

 

​மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட துன்னா பகுதியில் இன்று பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்று காரணமாக வீதியின் குறுக்கே பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

​இதனால் அப்பகுதிக்கூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறு வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த சில மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு...

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தேசிய கட்டட...