Date:

பொப் மாலியை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பேருவளை கடற்பரப்பில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம்திகதி 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்துசெயற்பட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நியைில், அவரைத் தேடி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, களுதுர சமிந்த தாப்ரேவ் என்ற இயற்பெயரை உடைய, ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்காக காவல்துறையினர், பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

படத்தில் காட்டப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருப்பின் காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் 071-8592727 அல்லது 011-2343334 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து...

சர்ச்சைக்குரிய ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின்...

ஹெலிகொப்டர் விபத்து – பயணித்த அனைவரும் மீட்பு

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373