கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்துக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச்...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (24) திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.   நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் இன்று அதிகாலை...