Date:

7 புகையிரத நிலையங்களுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 07 புகையிரத நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை புகையிரத நிலையங்களே மூடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது, ​​புகையிரத சேவை துணைத் துறையின் கீழ் உள்ள ஊழியர்களில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் 38 பேர் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள், 12 கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 52 ஊழியர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபேட்கோ...

எரிபொருள் விலை குறைவா..?

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்...

நாளை கொழும்புக்கு வருபவர்களுக்கு விசேட அறிவிப்பு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை...