Date:

BREAKING : புதிய அமைச்சுகளின் முழுவிபரம்

அமைச்சரவையில் எழு அமைச்சுக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜி.எல். பீரிஸ் வௌிவிவகார அமைச்சரகவும், வெகுசன ஊடக அமைச்சரக டலஸ் அழகப்பெருமையும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுகாதர அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,  பவித்ரவன்னியாரச்சி போக்குவரத்து அமைச்சரகவும், கமினி லொக்குகே மின் வலுசக்தி அமைச்சரகவும் நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் மோதல்: உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப்...

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது...

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை...