Date:

காற்றின் தரம் தொடர்பில் பல பகுதிகளுக்கு மீண்டும் ஆபத்து

இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (13) காலை 7.15 அளவிலான நிலைவரத்தின் படி காற்றின் தரச்சுடெண் பின்வருமாறு பதிவாகியிருந்தது.

நீர்கொழும்பு – 144

கண்டி – 136

கம்பஹா 127

கொழும்பு – 122

யாழ்ப்பாணம் 119

அம்பலாந்தோட்டை – 117

தம்புள்ளை – 88

இரத்தினபுரி – 70

நுவரெலியா – 53

101 முதல் 150 வரையிலான தரத்தினை கொண்ட காற்று, சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை என்றும் 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளை மாளிகையின் கூரையின் மீதேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகையின் கூரையில் ஒரு அசாதாரண இடத்திலிருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி...

1,408 வைத்தியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...