Date:

ஹிசாலினியின் சடலம் குடும்பத்தாரிடம் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயதுடைய ஹிசாலினியின் சடலம் இன்று (13) குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மரண பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது சடலம் இவ்வாறு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வர்த்தக வரி விதிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்போவதில்லை: – டிரம்ப்

அமெரிக்காவில் எந்த நாடுகள் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். ஆனால் அதற்கு 25%...

“இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்”

தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று செவ்வாய்க்கிழமை (1) முதல் பேருந்து...

Breaking பஸ் கட்டண குறைப்பு இடைநிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வரவிருந்த 2.5% பஸ்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே (82)  காலமானதாக குடும்ப வட்டாரங்கள் திங்கள்கிழமை...