Date:

இலங்கைக்கு நன்றி தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக  உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாத இலக்குக்கு முன்னதாக இலங்கை தனது மக்கள் தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வைரஸை அடக்குவதற்காக நிரூபிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான...

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை என்கிறது லிட்ரோ!

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு...

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...