அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்து – மூவர் பலி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

உயிரிழந்தவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதே ஹெலிகொப்டர் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

விபத்துக்குள்ளானதன் பின்னர் அந்த ஹெலிகொப்டர் தீப்பற்றி எறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதன்போதே அதில் பயணித்தவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஹூதிகளை கட்டுப்படுத்த ஈரானிடம், சீனா கோரிக்கை

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் ரகசியமாக கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.   ஹூதிகள் கடந்த வாரம் மேற்கொண்ட...

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை...