Date:

தமிழக மீனவர்களின் 9 விசைப்படகுகளை அழிக்க உத்தரவு

கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 9 விசைப்படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பறிமுதல் செய்த 18 படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்த 9 படகுகளை அழிக்க உத்தரவு.

இதேவேளை, எஞ்சிய 9 படகுகளை விடுவிக்க தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறினார் ’ பத்திரன ’

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று...

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து,...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...