Date:

மூன்று மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் உத்தர நீக்கப்பட்டுள்ளது.

இன்று(13) காலை 6.00 மணி முதல் அமுலாகும் வரையில் இந்த உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்:

கொலன்னாவை பொலிஸ் பிரிவு – சிங்கபுர கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்:

வத்தளை பொலிஸ் பிரிவு –  ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த மற்றும் ரபர்வத்த பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டம்:

காத்தான்குடி பொலிஸ் பிரிவு – மஞ்சந்தோடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...