Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை

தீப்பிடித்த எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு இலக்கம் 01 மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

அதற்கமைய, ரூ. 20 மில்லியன் ரொக்கம் கொண்ட தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும்...

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் – சாந்த பத்மகுமார மீது குற்றச்சாட்டு!

கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ்...

கொத்து றொட்டிக்கு சீல்

மன்னார் மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப்...

காலி நகர மத்தி கனமழையால் நீரில் மூழ்கியது…!

காலியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, காலி நகரப் பகுதி...