Date:

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

 

இரத்தினபுரி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 10,173 வாக்குகள் -12 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 5,271 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 4,313 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1,805 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சர்வஜன அதிகாரம் (SB)- 1038 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...