Date:

மாலி ஜனாதிபதி, பிரதமர் இராஜினாமா

மாலியின் இடைக்கால ஜனாதிபதி பஹ் என்டோவும், பிரதமர் மொக்டர் உவனேயும் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டின் உப ஜனாதிபதி அஸ்ஸிமி கொய்டாவின் உதவியாளர் பபா சிஸே தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் மாலி இரானுவத்தால் ஜனாதிபதி என்டோவவும், பிரதமர் உவனேயும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமரை விடுவிப்பதற்கான, புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பேரம்பேசல்கள் இடம்பெறுவதாக சிஸே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி...

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...