Date:

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரம்

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC இல் பதியப்பட்ட நிறுவனமான Amazon College & Campus இற்கு இரண்டு UK அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முதலாவது British computer society எனப்படும் UK Chartered Body. இது IT துறையில் கால் பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான பாடநெறியாகும், இரண்டாவது OTHM (UK ) எனப்படும் மிகவும் பிரபலமான சர்வதேச அங்கீகாரமான மற்றுமொரு அங்கீகாரமாகும். இதில் பின்வரும் பாடநெறிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன IT, Business Managements, Education and Training Management, Health and Social Care Management, Tourism and Hospitality Management, Teaching and Learning, Project Management, Strategic Management and Leadership போன்ற துறைகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த களமாக அமையும்.
இந்த இரண்டு அமைப்புகளும் சர்வதேச ரீதியில் அங்கீகாரமானவைகளாகும். இந்த பாடநெறிகளை சில மாதங்கள் இலங்கையில் பயின்ற பின்னர் தொடர்ந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சென்று இரண்டாம், மூன்றாம் வருடங்களுக்கு நேரடியாக இணையக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு காணப்படுகின்றது.
இதில் பல புலமைப்பரிசில்களும் வெகுவிரைவில் வழங்கப்பட உள்ளன என்று Amazon உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2022 சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்...

நாளைய காலநிலை : எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் நாளை தினம் (05) வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கிய இலங்கை விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த...