மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் முதல் பெண் பிரதமராக ஜூடித் சுமின்வா டுலுகா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற தோ்தலில் அந்நாட்டின் ஜனதிபதியாக 2ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஷிசேகெடி, தோ்ல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டுலுகாவை பிரதமராக நியமித்துள்ளாா்.
பல்வேறு ஆயுதக் குழுக்கள் சண்டையிட்டு வரும் காங்கோவில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இந்த நியமனத்துக்குப் பிறது சுமின்வா டுலுகா கூறினாா்.