Date:

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்-உயிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு

லெபனானிலுள்ள மீட்புக் குழு அலுவலகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமும், ஆயதக் குழுவினரும் நேற்று கூறுகையில், ‘ஹெபாரியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் ஆயுதக் குழுவினா் மட்டுமின்றி ஏராளமான துணை வைத்தியக் குழுவினரும் அடங்குவா்’ என்று தெரிவித்தனா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...

குவைட்டில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான போர் அதிகரித்து வரும் நிலையில்,...

மின் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித்...