Date:

Breaking : மீண்டும் இலங்கை அணியில் லசித் மலிங்க

இலங்கை அணியின்  வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இலங்கை குழாத்தில் இணையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இலங்கை அணியின் ஆலோசகராக இணையவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.

இதன்முலம் இளைய இலங்கை அணி வீரர்களுக்கு பாரிய வழிகாட்டலாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...