Date:

கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் குடைசாந்தது (PHOTOS)

​எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் ஒன்று பாதையை விட்டு விலகி கெட்டன்தொல பகுதில் குடைசாந்துள்ளது.
No description available.
குறித்த வீதியில் காருடன் கண்டைனர் மோதுண்டு பாலத்தில் கண்டைனர் பாதையை விட்டுவலகி 20 அடிபள்ளத்தில் விழ்துள்ளது. விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவி்ல்லை.
No description available.
No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில்...

பால் தேநீர் விலை

பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி...