எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கண்டைனர் ஒன்று பாதையை விட்டு விலகி கெட்டன்தொல பகுதில் குடைசாந்துள்ளது.

குறித்த வீதியில் காருடன் கண்டைனர் மோதுண்டு பாலத்தில் கண்டைனர் பாதையை விட்டுவலகி 20 அடிபள்ளத்தில் விழ்துள்ளது. விபத்தில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவி்ல்லை.

