Date:

எதிர்காலத்தில் பல திருமணம் செய்வதில் சிக்கல்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை எவருடைய அழுத்தம் வந்தாலும் தான் கை விட தயாராக இல்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் சில சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் மட்டும் அல்லாது கண்டி சட்டத்தையும் மாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளோம் அந்த சட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் முடிக்கமுடியும் என உள்ளது அதையும் மாற்றுவதற்கான நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண் ஒருவர் திருமணம் முடிக்கின்ற போது அவர் கை ஒப்பம் வைப்பதில்லை அவ்வாறான விடயங்கள் கட்டயம் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமான முஸ்லிம் விவாகரத்து சட்டங்களை கையாழும் காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்பட்டு பொது நீதி மன்றங்களில் குறித்த பிரச்சிணைகளை கையாளவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் பலதார திருமணம் செய்துகொள்ள முடியுமா? இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

YMMA திஹாரி கிளையினால் 1000 தென்னங்கன்றுகள் விநியோகம் (Pics)

YMMA திஹாரி கிளையின் ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு...

மனைவியின் மாணவிகளுக்கு முன் நிர்வாணமாக நின்ற 32 வயதுடைய நபர்

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி...

இலங்கை வங்குரோத்தான நாடல்ல, இறக்குமதித் தடை நீக்கப்படும் – ஜனாதிபதி

கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால்...

சட்டக்கல்லூரியில் ஆங்கிலத்தில் பரீட்சை – தோல்வியில் முடிந்த வாக்கெடுப்பு

இலங்கை சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்பட...