Date:

கென்யாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு

மேற்கு ஆபிரிக்க கென்யாவில் இராணுவப் ராணுவப்புரட்சி நடந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.
கினியா அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம், அரசமைப்பு சாசனம் செல்லாது என அறிவித்துள்ளது. அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது, நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் பின் அரசுத் தொலைக்காட்சியில் பேசிய ராணுவ தளபதி மமடி டோம்புயா, நாட்டை காப்பாற்றுவதுதான் ஒரு ராணுவ வீரனின் கடமை என தெரிவித்தார்.
தற்போதுள்ள மாகாண ஆளுநர்கள் அனைவரும் மாற்றப்படுவார்கள் என்றும், தங்கள் ஆட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் கினியா ராணுவப் புரட்சியை ஐ.நா. சபை கண்டித்துள்ளது. துப்பாக்கி முனையில் அமையும் ஆட்சியை ஏற்க முடியாது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதுளை பாடசாலைகளுக்கு பூட்டு!

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11...

இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே  பொத்துவிலில் இருந்து  236 கி.மீ....

’கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ உடைந்து சிதறும்’

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்மார்க்...

கண்டியில் பதிவாகிய நிலநடுக்கம்!

கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05...