மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படவிருந்த சாகரிகா ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
ரயில் மருதானை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலை மீண்டும் ரயில் பாதையுடன் இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, குறித்த ரயில் தாமதமாக புறப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW