Date:

மாடியிலிருந்து விழுந்து சீன பிரஜை மரணம்

கொழும்பு கொம்பனி வீதி யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 வது மாடியில் இருந்து வீழ்ந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சீன பிரஜை அந்தக் கட்டிட நிர்மாணத்தில் பொறியியலாளராக பணியாற்றிய 24 வயதான இளைஞராவார்.

நேற்று (04) மாலை கட்டுமானப் பணிகளைக் கவனிக்கும் போது 8 ஆவது மாடியிலிருந்து அவர் விழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை விடுமுறையில் திருத்தம்

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22...

தித்வா புயல் – 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை அறிவித்த இந்தியா!

<span;>டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்,...

உச்சம் தொட்ட தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை...