Date:

தென்னாபிரிக்க அணி இலங்கை வந்தது

ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

டோஹாவிலிருந்து, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தின் மூலம், அதிகாலை 2.15 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், விமான நிலையத்திற்கு சென்று தென்னாபிரிக்க அணியினரை வரவேற்றுள்ளனர்.

உயிர்க்குமிழி பாதுகாப்பு நடைமுறையில் அவர்கள் இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை...

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு...

இலங்கை கடற்பரப்புக்கு வெளியே ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கி தாக்குதல்

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது...