ஃபிரைட் ரைஸ், கொத்து மற்றும் உணவுப் பொதி ஆகியவற்றின் விலைகளை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி , 20% குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தவிர ப்ளேன் டீ விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுவதுடன், ப்ளேன் டீ ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் தேயிலை ஒன்றின் விலை 90 ரூபாவாகவும் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.